வெள்ளியன்று உப்பு வாங்கினால் லட்சுமி கடாட்சம் கிடைக்குமா?
ADDED :2113 days ago
"உப்பில்லாப் பண்டம் குப்பையிலே... என்பது பழமொழி. பாற்கடலில் மகாலட்சுமி அவதரித்தது போல, உப்பும் கடலில் விளைகிறது. வெள்ளியன்று உப்பு வாங்கினால் லட்சுமி கடாட்சம் கிடைக்கும். புது வீட்டுக்கு கொண்டு செல்லும் பொருட்களில் உப்புக்கே முதலிடம்.