உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பிராண பிரதிஷ்டை என்பதன் பொருள் என்ன?

பிராண பிரதிஷ்டை என்பதன் பொருள் என்ன?

பிராணன் என்பதற்கு "உயிர் என்பது பொருள். பிறப்பதும், இறப்பதுமாகிய   உயிர்களுக்கு இந்த பொருள் பொருந்தும். பிறப்பு, இறப்பு அற்றவர் கடவுள்.  குறிப்பிட்ட தெய்வத்தை கும்பத்தில்  வழிபடும் முன், அதன் சக்தியை  கும்பத்திலோ அல்லது பிம்பத்திலோ அதற்குரிய பீஜாக்ஷர மந்திரம் சொல்லி  நிலைநிறுத்துவது பிராண பிரதிஷ்டை. நமக்கு உயிர் போல தெய்வத்திற்கு  உச்சரிப்பு பிசகாமல் சொல்லும் மந்திரம் முக்கியம். பிராணன்– மந்திரம்,  பிரதிஷ்டை– நிலைநிறுத்துதல் என்பதே பிராண பிரதிஷ்டை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !