உடல் தூய்மை, மனத்தூய்மை வழிபாட்டுக்கு தேவையானது?
ADDED :2129 days ago
கடவுளை வழிபடும் தகுதி தூய மனதிற்கு மட்டும் உண்டு. கண்கள் இரண்டாக இருந்தாலும் காட்சி ஒன்று அது போல உடல், மனதின் தூய்மை காப்பது கடவுளின் அருள் பெறவே.