வரவேற்பு அறையில் பாத்திரத்தில் நீரூற்றி பூக்களை மிதக்க விடுவது ஏன்?
ADDED :2204 days ago
வாஸ்து குறைபாடு நீங்கவும், செல்வம் பெருகவும் இதை சீனர்கள் பரிகாரமாக செய்கின்றனர். இப்போது நம் நாட்டிலும் இந்த பழக்கம் வந்து விட்டது.