பணம் இல்லாததால் நேர்த்திக்கடன் செலுத்தா விட்டால் தெய்வ குற்றம் ஆகுமா?
ADDED :2125 days ago
பணம்
இல்லாததால் நேர்த்திக்கடனை தாமதமப்படுத்துவதில் தவறில்லை. தெய்வ
குற்றமும் உண்டாகாது. நேர்த்திக்கடனை செலுத்தும் வாய்ப்பு கைகூட கடவுளை
தினமும் வேண்டுங்கள்.