திருவிழாவில் உற்ஸவருக்கு இருபுறமும் தீவட்டி ஏன்?
ADDED :2124 days ago
சுவாமி பவனி வரும் போது, அவரை உபசரிப்பதை "ராஜ உபசாரம் என சொல்வர். குடை, தீவட்டி, மேளம், இசை பாட்டு, பக்தர்களின் சரண கோஷத்தோடு சுவாமி வரும் போது, அவரது அருளால் எங்கும் சுபிட்சம் உண்டாகும்.