உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மூன்று வடிவில் சிவன்

மூன்று வடிவில் சிவன்

சிவன் அருவம், உருவம், அருவுருவம் என்னும் மூன்று வடிவம் கொண்டவர். இந்த மூன்று வடிவங்களில் சிவன் அருள்புரியும் தலம் சிதம்பரம். மூலவர் திருமூலநாதர் அருவுருவமாக லி்ஙக வடிவிலும், நடராஜர் உருவத்திலும், சிதம்பர ரகசியம் என்னும் வெட்ட வெளியில் உருவமற்ற அருவ நிலையிலும் அருள்புரிகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !