கொட்டிலில் கோடி
ADDED :2141 days ago
கொட்டிலுக்கு வடமொழியில் கோஷ்டம் என்று பெயர். கோஷ்டத்தைக் காட்டிலும் பரிசுத்தமான ஸ்தலம் வேறில்லை என்கிறது சாஸ்திரம். அங்கு மந்திரம் ஜபித்தால், அதன் சக்தி கோடி மடங்காக பெருகும்.