செவ்வாய் தோஷத்திற்கு எளிய பரிகாரம்!
ADDED :2113 days ago
செவ்வாய்க்கிழமை தோறும் முருகனுக்கு செவ்வரளி போன்ற சிவப்புநிற மலர்களால் அர்ச்சனை செய்து வர செவ்வாய் தோஷம் நீங்கும்.