உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வெளியே கிளம்ப வேண்டியிருந்தால் ஏற்றிய தீபத்தை சீக்கிரம் அணைக்கலாமா?

வெளியே கிளம்ப வேண்டியிருந்தால் ஏற்றிய தீபத்தை சீக்கிரம் அணைக்கலாமா?

வருவதற்குள் எண்ணெய் தீர்ந்து திரி கருகி விடும் என்ற சூழலில் அணைத்து விட்டுச் செல்வதில் தவறில்லை. அதற்காக எல்லா நாட்களிலும் அவசரப்பட்டு பூஜையை முடிக்க கூடாது. 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !