உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கொடிமரம் இருக்கும் கோயிலுக்கும், இல்லாத கோயிலுக்கும் என்ன வித்தியாசம்

கொடிமரம் இருக்கும் கோயிலுக்கும், இல்லாத கோயிலுக்கும் என்ன வித்தியாசம்

வழிபாடு, நித்ய பூஜை முறைகளில் வித்தியாசம் கிடையாது. ஆனால் கொடிமரம் இருக்கும் கோயில் ஆண்டுக்கொரு முறை திருவிழா நடத்துவர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !