விநாயகருக்கு தேங்காய் மாலை சாத்தலாமா?
ADDED :2122 days ago
தவறான வழிகாட்டிகளால் இது வழக்கத்தில் இருக்கிறது. கனமான தேங்காய் மாலையை சாத்தி விநாயகரை சிரமத்திற்கு ஆளாக்குவதை யாரும் உணரவில்லையே...!