உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / முருகனின் அறுபடை வீடுகளுக்கு வரிசைப்படி செல்ல வேண்டுமா?

முருகனின் அறுபடை வீடுகளுக்கு வரிசைப்படி செல்ல வேண்டுமா?

வாய்ப்பு வசதி இருப்பவர்கள் முதல்படை வீடான திருப்பரங்குன்றத்தில் தொடங்கி திருச்செந்துார், பழநி, சுவாமிமலை, திருத்தணி, சோலைமலை என வரிசைப்படி தரிசிக்கலாம். ஆனால் இது கட்டாயம் கிடையாது. அவரவர் இஷ்டம் போல சென்று வரலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !