லட்சுமி கடாட்சம் பெற
ADDED :2097 days ago
* அதிகாலையில் எழுந்ததும் கொல்லைப்புற வாசலை திறந்த பிறகு, தலைவாசலைத் திறக்க வேண்டும்.
* பசுவின் முகத்தில் விழித்தால் அன்றைய பொழுது நல்ல பொழுதாக அமையும்.
* செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் விளக்கேற்றி லட்சுமியை வழிபட்டால் நன்மையை அதிகரிக்கும்.
* வீட்டுக்கு வரும் பெண்களுக்கு குங்குமம், தண்ணீர் கொடுத்தால் சுமங்கலி பாக்கியம் உண்டாகும்
* பவுர்ணமியன்று மாலையில் பால் பாயாசம், பழ வகைகள் வைத்து வழிபட்டால் யோகம் கிடைக்கும்.