மணி ஒலிக்கும் நேரம்
ADDED :2106 days ago
நினைத்த நேரமெல்லாம் மணியை அடிக்கக் கூடாது. அபிேஷகம், தீபாராதனை காட்டும் வேளை, நைவேத்யம் செய்யும் போது மணியோசை எழுப்ப வேண்டும்.