உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தாமரை மலர் மீது துர்கை!

தாமரை மலர் மீது துர்கை!

புதுக்கோட்டை மாவட்டம், மலையப்பப்பட்டியில் உள்ள சிவன் குடைவரைக் கோயி லின் மேற்குச் சுவரில், தாமரை மலரில் நின்ற கோலத்தில் துர்கை எட்டுக் கரங்களுடன் காட்சியளிக்கிறாள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !