உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வித்தியாச முருகர்

வித்தியாச முருகர்

மயிலாடுதுறை வட்டத்தில் உள்ளது வழுவூர். இங்கு முருகப்பெருமான் தனது அன்னை பார்வதி தேவியின் கையில் குழந்தையாக அருள்பாலிக்கிறார். புதுக்கோட்டை  மாவட்டம், திருவேங்கைவாசல் தலத்தில் குல்லா அணிந்து முருகப்பெருமான் காட்சியளிக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !