கோபுரத்தில் கிளிகள்!
ADDED :2103 days ago
கோயில் கோபுரங்களில் புறாக்கள்தான் இருக்கும். சனி தலமான திருவாதவூரில் கிளிகள் நூற்றுக்கணக்கில் உள்ளன. இது கணக்கிடைக்காத அபூர்வ காட்சி!