கும்பாபிஷேகம்
ADDED :2127 days ago
ஆண்டிபட்டி அருகே டி.வி.ரங்கநாதபுரத்தில் ரத்தின விநாயகர் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. இரண்டு நாட்கள் நடந்த நிகழ்ச்சியில் விக்னேஸ்வர பூஜை, புண்ணியாகவாஜனம், வாஸ்து சாந்தி, வாஸ்து ஹோமம் நடந்தது. பூர்ணாகுதி, தீபாராதனை நடந்தது. இரவில் நடந்த நிகழ்ச்சியில் கோபுர ஸ்துாபி ஸ்தாபிதம் செய்யப்பட்டது.