கிரிவலத்திற்கு செருப்புடன் செல்லலாமா?
                              ADDED :2103 days ago 
                            
                          
                           கூடாது. மலை வடிவில் இருக்கும் சுவாமியை சுற்றி வந்து வழிபடுவதே கிரிவலம். எனவே செருப்பு இன்றி சுற்றுவதே சரியான முறையாகும்.