உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / செப்பறை அழகிய கூத்தர் கோயிலில் நடராஜர் அபிஷேக நாட்கள் விபரம்

செப்பறை அழகிய கூத்தர் கோயிலில் நடராஜர் அபிஷேக நாட்கள் விபரம்

திருநெல்வேலி: ராஜவல்லிபுரம், செப்பறை (தாமிர சபை) அழகிய கூத்தர் கோயிலில் மாதம் தோறும் நடராஜருக்கு அபிஷேகம் நடைபெறும் நாட்கள் விபரம்

30.01.2020 - வருஷாபிஷேகம்
06.02.2020 -  திருவாதிரை
04.03.2020 -  திருவாதிரை
08.03.2020 - மாசி சதுர்த்தசி அபிஷேகம் (காலை)
01.04.2020 -  திருவாதிரை
15.04.2020 -  108 கலச பாலபிஷேகம்
16.04.2020 -  1008 சங்காபிஷேகம்
28.04.2020 -  திருவாதிரை
25.05.2020 -  திருவாதிரை
22.06.2020 -  திருவாதிரை
26.02.2020 -  ஆனித்தேரோட்டம்
27.06.2020 -  ஆனி திருமஞ்சனம்
19.07.2020 -  திருவாதிரை
15.08.2020 -  திருவாதிரை
30.08.2020 -  ஆவணி சதுர்த்தசி அபிஷேகம் (காலை)
12.09.2020 -  திருவாதிரை
30.09.2020 - புரட்டாசி சதுர்த்தசி அபிஷேகம் (காலை)
09.10.2020 -  திருவாதிரை
05.11.2020 -  திருவாதிரை
02.12.2020 -  திருவாதிரை
29.12.2020 -  மார்கழி தேரோட்டம்
30.12.2020 -  ஆருத்ரா தரிசனம்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !