உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திரிபுர தாண்டவம்

திரிபுர தாண்டவம்

திருமூலர் சிவபெருமானின் திரிபுர தகனத்தைப் பற்றிக் கூறும்போது....
அப்பணி செஞ்சடை ஆதி புராதனன்
முப்புரம் செற்றனன் என்பர்கள் மூடர்கள்
முப்புரமாவன மும்மல காரியம்
அப்புறம் எய்தமை யார் அறிவாறே - என்று திருமந்திரத்தில் அருளிச் செய்துள்ளார். ஆன்மாவில் படிந்துகிடக்கும் மும்மலமே முப்புரங்கள். இறைவன் இந்த மூவினைத்  தொகுதிகளை அழித்து, தன்னை உணரும் ஞானத்தை அருள்கிறார். மும்மலமாகிய முப்புரக் கோட்டையை அழித்து பெருமான் அருள்புரிந்து ஆடுகிறார். எனவே, இந்த ஆட்டம் திரிபுர தாண்டவம் எனப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !