உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / யோக லட்சுமி நரசிம்மர் கோவிலில் வரும் 30ல் கும்பாபிஷேக விழா

யோக லட்சுமி நரசிம்மர் கோவிலில் வரும் 30ல் கும்பாபிஷேக விழா

கிருஷ்ணராயபுரம்: சிந்தலவாடி, யோக லட்சுமி நரசிம்மர் கோவில் கும்பாபி ஷேக விழா வரும், 30ல் நடக்கிறது. கிருஷ்ணராயபுரம் அடுத்த, சிந்தலவாடியில் யோகலட்சுமி நரசிம்மர் கோவில் உள்ளது. இக்கோவில் கும்பாபி ஷேகம் விழா முன்னிட்டு, நேற்று காலை கணபதி ?ஹாமம், நவக்கிரஹ வாஸ்து ?ஹாமங்கள் நடந்தன. வரும், 30ல் காலை, 9:30 மணிக்கு கோவில் கோபுர கலசத்திற்கு கும்பாபிஷேகம் நடக்கிறது. ஏற்பாடுகளை செயல் அலுவலர் சங்கர், தக்கார் ஆச்சிசிவப்பிரகாசம் மற்றும் வழிபாட்டுக்காரர்கள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !