உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அம்மை வார்த்திருக்கும் வீட்டில் சுபநிகழ்ச்சிக்குப் போகலாமா?

அம்மை வார்த்திருக்கும் வீட்டில் சுபநிகழ்ச்சிக்குப் போகலாமா?

அம்மன் கோயிலில் தீர்த்தம் வாங்கப் போகலாம். தலைக்கு தண்ணீர் விட்ட பிறகே சுபநிகழ்ச்சிக்குப் போக வேண்டும். அதுவரை வீட்டில் எண்ணெய், கடுகு, மிளகாய் தாளிப்பது கூடாது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !