அகால மரணத்திலிருந்து தப்பிக்க வழியுண்டா?
ADDED :2078 days ago
நாகை மாவட்டம் திருக்கடையூர் அபிராமி கோயிலில் ‘காலசம்ஹார மூர்த்தி’ என்னும் பெயரில் சிவனுக்கு சன்னதி உள்ளது. திங்கட்கிழமையில் விளக்கேற்றி இவரை வழிபட்டால் அகால மரணம் ஏற்படாது. நீண்டநாள் வாழும் பாக்கியம் கிடைக்கும்.