நாளெல்லாம் நல்லநாள்
ADDED :2246 days ago
தைப்பூச விரதமிருப்போர் நீராடிய பின் விரதத்தை தொடங்குவர். விளக்கேற்றி முருகனுக்கு பால், பழம், கந்தரப்பம் படைப்பர். கந்த சஷ்டி கவசம், சண்முக கவசம், 108 போற்றிகளை படித்த பின், பகல் உணவும், இரவு பால், பழம் சாப்பிட்டு விரதத்தை முடிக்கலாம். இரவில் முருகன் கோயிலில் விளக்கேற்றுங்கள்.