உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மகாலட்சுமி ஓரிடத்தில் நிலைப்பதில்லையே ஏன்?

மகாலட்சுமி ஓரிடத்தில் நிலைப்பதில்லையே ஏன்?

செல்வம் ஓரிடத்தில் தங்கி விட்டால் ஏழைகள் ஏழையாகவே இருப்பர். சுழற்சி இன்றி சமுதாயம் இயங்காமல் தேங்கி விடும். அதனால் தான் மகாலட்சுமி நிற்காமல் ஓடிக் கொண்டிருக்கிறாள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !