வீடு, கோயிலில் எங்கு விளக்கேற்றுவது நல்லது?
ADDED :2067 days ago
இரண்டும் அவசியமானதே. தினமும் காலை, மாலையில் வீட்டில் ஏற்ற வேண்டும். கோயிலில் வாரம் ஒருமுறையாவது விளக்கேற்றி வழிபடுவது அவசியம்.