உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஒன்றே குலம் ஒருவனே தேவன் என திருமூலர் சொல்வதன் பொருள் என்ன?

ஒன்றே குலம் ஒருவனே தேவன் என திருமூலர் சொல்வதன் பொருள் என்ன?

திருமந்திரத்தில் இடம்பெற்றுள்ள மந்திர வரி இது. கடவுள் ஒருவரே; நாம் அனைவரும் ஒரே குலம் என்பதை திருமந்திரம் மூலம் உலகிற்கு உணர்த்துகிறார்.  ‘அன்பே சிவம்’ என்னும் மேலான நிலைக்கு மனிதன் சென்றால் ஒன்றே குலம் என்பது சாத்தியமே!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !