தர்ப்பணம் கொடுக்க வேண்டிய முக்கிய நாட்கள் எவை?
ADDED :2155 days ago
தமிழ் மாதப்பிறப்பு, அமாவாசை மிக உகந்தவை. காசி, ராமேஸ்வரம் போன்ற பிதுர் வழிபாட்டு தலங்களில் எல்லா நாட்களிலும் தர்ப்பணம் கொடுக்கலாம்.