உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உத்திரமேரூர் வரதர் கோவில் தெப்போற்சவம் விமரிசை

உத்திரமேரூர் வரதர் கோவில் தெப்போற்சவம் விமரிசை

உத்திரமேரூர்: உத்திரமேரூர், சுந்தர வரதராஜ பெருமாள் கோவிலில், மாசி மாதத்தில், அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில், ஸ்ரீதேவி, பூதேவியருடன் சுந்தர வரதராஜ பெருமாள் எழுந்தருளி, வலம் வந்தார். தெப்போற்சவத்தை காண, உத்திரமேரூர் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் தெப்ப குளத்தை சுற்றிலும் நின்றிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !