உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பிரதோஷத்தன்று சிவனை நந்தியின் கொம்புக்கு நடுவில் தரிசிப்பது ஏன்?

பிரதோஷத்தன்று சிவனை நந்தியின் கொம்புக்கு நடுவில் தரிசிப்பது ஏன்?

அனைத்து உயிர்களும் இன்பமாக வாழ வேண்டும் என்பதற்காக, பிரதோஷத்தன்று (மாலை 4:30 – 6:00 மணிக்குள்) சிவன் நந்தியின் கொம்புக்கு நடுவில் ஆனந்த தாண்டவமாடுகிறார். இதை தரிசித்தால் கவலை தீரும். அமைதி, நிம்மதி ஏற்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !