உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சில கோயில்களை மூர்த்தி, தலம், தீர்த்தத்தால் சிறப்புடையது என்பது ஏன்?

சில கோயில்களை மூர்த்தி, தலம், தீர்த்தத்தால் சிறப்புடையது என்பது ஏன்?

மூர்த்தி, தலம், தீர்த்தம் என்ற மூன்றாலும் விசேஷமாக அமைந்த கோயில்கள் ‘மகா க்ஷேத்திரம்’  எனப்படும். மூர்த்தி – சுவாமி,  தலம் –  தலவிருட்சம். தீர்த்தம் – அக்கோயிலின் குளம். எடுத்துக்காட்டாக மதுரையில் மூர்த்தி – மீனாட்சி சுந்தரேஸ்வரர், தலவிருட்சம் – கடம்ப மரம், தீர்த்தம் – பொற்றாமரைக்குளம் மூன்றும் சிறப்புடன் திகழ்கின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !