உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஜென்ம நட்சத்திரத்திற்குரிய எழுத்துக்கள்

ஜென்ம நட்சத்திரத்திற்குரிய எழுத்துக்கள்

குழந்தை பிறந்ததும் பெற்றோரின் எதிர்பார்ப்பு என்ன பெயர் வைக்கலாம் என்பது தான். பள்ளியில் சேர்ப்பது முதல்  பிற்காலத்தில் வேலைக்கு செல்வது வரை ஒரு மனிதனை அடையாளப்படுத்துவது பெயர் தான். அவரவர் ஜென்ம நட்சத்திரத்திற்குரிய முதல் எழுத்துக்கள் இங்கு  இடம் பெற்றுள்ளன. இதனடிப்படையில் கடவுளின் பெயரை வைப்பதும், நட்சத்திரத்திற்குரிய தெய்வங்களை வழிபடுவதும் ராஜயோகத்தை வரவழைக்கும்.  
அசுவனி    சு சே சோ ல    
பரணி    லி லு லே லோ
கார்த்திகை அ இ உ எ
ரோகிணி ஒ வ வி வு
மிருகசீரீடம் வே வோ கா கி    
திருவாதிரை கு க ஞ சா    
புனர்பூசம் கே கோ     ஹ ஹி
பூசம்    ஹு ேஹ, ேஹா, ட
ஆயில்யம் டி டூ டே டோ    
மகம்    ம மி மு மெ    
பூரம்    மோ ட டி டூ    
உத்திரம்    டே டோ ப பி    
அஸ்தம்    பு ஷ ண ட    
சித்திரை    பே போ ர ரி    
சுவாதி    ரூ ரே ரோ த    
விசாகம்    தீ து தே தோ    
அனுஷம்     ந நி நு நே    
கேட்டை    நோ ய யி யு
மூலம்    யே யோ ப பி    
பூராடம்    பூ தா ப ட    
உத்திராடம்    பே போ ஜ ஜி
திருவோணம்    கி கு கே    கோ
அவிட்டம்    க கீ கு கே    
சதயம்    கோ ஸ ஸி ஸு    
பூரட்டாதி    ேஸ ேஸா த தி
உத்திரட்டாதி    து ஸ ச த
ரேவதி    தே தோ ச சி


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !