வெற்றிக்கு வித்திடும் பத்து கட்டளைகள்
ADDED :2068 days ago
மிதமாகப் பேசு.
அளவோடு சாப்பிடு.
நல்ல நுால்களை மனம் ஒன்றிப் படி.
நாள்தோறும் உடற்பயிற்சி செய்.
நாள் தவறாமல் நாட்குறிப்பு எழுது.
செய்யும் செலவிற்கு கணக்கு எழுது.
ஏழை போல் வாழ்.
செல்வத்தில் பெருமை கொள்ளாதே.
யார் எது சொன்னாலும் கேட்டுக் கொள்.
உனக்கு சரி என்று தோன்றுவதைச் செய்.