உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / எண்ணம் போல் வாழ்வு

எண்ணம் போல் வாழ்வு

* எண்ணத்திலும் செயலிலும் துாய்மையாக இருங்கள்.
* எண்ணத்தைக் கொண்டே செயல்கள் தீர்மானிக்கப்படுகின்றன.
* சுவர்க்கத்தின் சாவி தொழுகை. தொழுகையின் திறவுகோல் துாய்மை.
* இறைவன் உங்களின் உள்ளங்களையும், செயல்களையுமே கவனிக்கிறான்.
* பேசும் போது உண்மையையே பேசுங்கள்; கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுங்கள்
நபிகள் நாயகம்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !