உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோயிலில் துாங்கினால் மலைப்பாம்பாக பிறப்பார்களாமே?

கோயிலில் துாங்கினால் மலைப்பாம்பாக பிறப்பார்களாமே?

சர்வ வல்லமை மிக்க கடவுள் குடியிருக்கும் இடம் கோயில். பக்தர்கள் வேண்டுவதை எல்லாம் வரமாக அருளும் இடம். இங்கு சாப்பிடுவது, துாங்குவது, தேவையற்றதை பேசுவது போன்றவற்றைச் செய்தால் பாவம் சேரும். மறுபிறவியில் கஷ்டப்பட நேரிடும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !