உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஜெனகை மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் ஒத்திவைப்பு

ஜெனகை மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் ஒத்திவைப்பு

சோழவந்தான் : சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக பணி 12 ஆண்டுகளுக்கு பிறகு பாலாலயத்துடன் துவங்கின. மார்ச் 30 ல் நடக்க இருந்த கும்பாபிஷேகம் மற்றும் மூன்று மாத திருவிழா கொடியேற்றம் கொரோனா வைரஸ் முன் எச்சரிக்கையாக தற் காலிகமாக ஒத்திவைக்கப்பட்டன. கும்பாபிஷேகம் தேதி பின் அறிவிக்கப்படும் என கோயில் நிர்வாக அலுவலர் சுசீலாராணி தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !