உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காது குத்தும் போது தாய்மாமன் மடியில் உட்கார்வது ஏன்?

காது குத்தும் போது தாய்மாமன் மடியில் உட்கார்வது ஏன்?

தாயை ‛அம்மா’ என்கிறோம். அம்மாவின் உடன்பிறப்பு என்பதால் தாய்மாமனை ‘அம்மான்’  என்கிறோம். தாயும், தாய்மாமனும் ஒன்றே. தாய் பெற்றெடுக்கிறாள். தாய்மாமன் தன் பிள்ளைகளை சகோதரியின் பிள்ளைகளுக்கு சம்பந்தம் பேசுகிறார். இந்த பந்தம் நீடிக்க வேண்டும் என  குடும்ப ஒற்றுமைக்காக ஏற்பட்ட வழக்கம் இது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !