கொடி மரத்தில் எப்படி விழுந்து வணங்க வேண்டும்?
ADDED :2056 days ago
தலை முதல் கால் வரையான எட்டு உறுப்புகள் ஆண்களுக்கும், தலை, முகம், கைகள், கால்கள், பாதம் ஆகிய ஐந்து உறுப்புகள் பெண்களுக்கும் தரையில் படுமாறு விழுந்து வணங்க வேண்டும். இதை அஷ்டாங்க நமஸ்காரம், பஞ்சாங்க நமஸ்காரம் என குறிப்பிடுவர்.