தேவைக்கேற்ப தேர்வு செய்யுங்க!
ADDED :2123 days ago
பிரதோஷ எண்ணிக்கையின் அடிப்படையில் தொடர்ந்து சிவனைத் தரிசிக்க பலன் கிடைக்கும்.
3 – மும்மூர்த்தியை தரிசித்த பலன்
5 – நோய் தீரும், உடல்நிலை சீராகும்
7 – திருமணத்தடை அகலும்
11 – உடல், மனம் பலம் பெறும்
13 – தடை அகலும், விருப்பம் நிறைவேறும்
21 – குழந்தைப் பேறு கிடைக்கும்
33 – சிவாலய கும்பாபிேஷகம் செய்த பலன்
77 – ருத்ர யாகம் நடத்திய பலன்
108 – தேவேந்திர பூஜை செய்த பலன்
121 – பிறப்பற்ற நிலை ஏற்படும்
1008 – அஸ்வமேத யாக செய்த பலன்