உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விக்கிரமங்கலம் பொங்கல் விழா ரத்து

விக்கிரமங்கலம் பொங்கல் விழா ரத்து

 விக்கிரமங்கலம்: விக்கிரமங்கலம் அருகே கள்புலிச்சான்பட்டியில் அம்மன் கோயில் உள்ளது. இங்கு ஏப்.,3 காப்பு கட்டுதலுடன் துவங்கி ஏப்.,10,11,12ல் நடக்கவிருந்த பங்குனி பொங்கல் விழா கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கையாக ரத்து செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !