பக்தர்கள் இல்லாமல் நெல்லிகுப்பத்தில் கிருத்திகை வழிபாடு
ADDED :2021 days ago
நெல்லிகுப்பம்: வீரபத்திர சுவாமி கோயிலில்நெல்லிகுப்பம்: ஊரடங்கு அமலில் இருப்பதால் கிருத்திகையை முன்னிட்டு பக்தர்கள் இல்லாமல் சுப்ரமணிய சுவாமிக்கு பூஜைகள் நடந்தது. சுவாமி சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.