ஓர் எழுத்து மந்திரம்
ADDED :2045 days ago
‘‘ஓம் பூர்புவ ஸ்வஹ
தத் ஸவிதுர் வரேண்யம்
பர்கோ தேவஸ்ய தீமஹி
த்யோ யோந ப்ரசோதயாத்’’
என்னும் 24 எழுத்து கொண்டது காயத்ரி மந்திரம். இதிலுள்ள ஒவ்வொரு எழுத்தையும் முதல் எழுத்தாகக் கொண்டு, வால்மீகி ராமாயணத்தின் ஒவ்வொரு ஆயிரம் ஸ்லோங்களும் தொடங்குகின்றன. ராமாயணம் படித்தால் காயத்ரி மந்திரம் ஜபித்த பலன் கிடைக்கும்.