உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

சிவகாசி:சிவகாசி ஆனையூர் காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. கணபதி ஹோமம், யாக வேள்விகள் நடந்தன. பக்தர்கள் 1008 பால்குடம் எடுத்தனர். கும்பாபிஷேகத்தில் ஆனையூர் ஊராட்சி பகுதி மக்கள் கலந்து கொண்டு அம்மன் அருள் பெற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !