உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அம்மன் கோயில் கும்பாபிஷேகம் பூக்குழி விழா

அம்மன் கோயில் கும்பாபிஷேகம் பூக்குழி விழா

திருவாடானை:பெரியகீரமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் திருவிழா கொடியேற்றம் ஏப்.,27ல் காப்புக்கட்டுதலுடன் துவங்கியது. முக்கிய நிகழ்ச்சியான பூக்குழி இறங்குதல் நேற்று காலை 11 மணிக்கு நடந்தது. ஏராளமான பக்தர்கள் காவடி மற்றும் பால்குடம் எடுத்து பூக்குழி இறங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !