உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோகிலாம்பிகை அம்பாளுக்கு ரூ.6 லட்சத்தில் தங்க தாலி

கோகிலாம்பிகை அம்பாளுக்கு ரூ.6 லட்சத்தில் தங்க தாலி

வில்லியனுார்:: வில்லியனுார் கோகிலாம்பிகை சுவாமிக்கு ரூ.௬ லட்சம் மதிப்பிலா தங்க தாலி வழங்கப்பட்டது.

வில்லியனுாரில் பிரசித்தி பெற்ற கோகிலாம்பிகை உடனுறை திருக்காமீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. கோவிலில் உள்ள கோகிலாம்பிகை அம்பாளுக்கு, வில்லியனுாரை சேர்ந்த திருக்காமூர் ஐயர் குடும்பத்தினர் சார்பில் ரூ.6 லட்சம் மதிப்புடைய ஐந்து பவுன் தங்க தாலியை கோவில் நிர்வாக அதிகாரி திருக்காமீஸ்வரனிடம் வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !