உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஜம்முவில் அஷ்டமி வழிபாடு செய்த பெண்கள்

ஜம்முவில் அஷ்டமி வழிபாடு செய்த பெண்கள்

ஜம்முவில், அஷ்டமி நாளான நேற்று, முளைப்பாரியை கையில் ஏந்தியபடி, துர்க்கை அம்மனை பெண்கள் வழிபாடு செய்தனர்.  கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து, மக்கள் விடுபட வேண்டி வழிபாடு செய்தனர். அனைவரும் முககவசம் அணிந்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !