குழந்தைக்கு காதணி விழா நடத்துவது ஏன்?
ADDED :2043 days ago
காதில் துளையிட்டு அதில் தோடு, தொங்கல், கடுக்கன் போன்ற ஆபரணங்கள் அணிவதே காதணி விழா. ஆபரணத்தின் மூலம் சூரியசக்தி உடலுக்குள் பரவி நன்மை செய்கிறது. இதற்கு முன்னதாக முடிக்காணிக்கை செய்வதன் மூலம் குலதெய்வத்தின் அருளை குழந்தை பெறுகிறது.