உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வெறிச்சோடி காணப்படும் அங்காளம்மன் கோவில்

வெறிச்சோடி காணப்படும் அங்காளம்மன் கோவில்

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் ஊரடங்கு உத்தரவால் கோவில் நடைகள் சாத்தப்பட்டு சிறப்பு பூஜை நடைபெறுகின்றன. இதில் கோவில் அர்ச்சகர்கள் மட்டும் கலந்து கொண்டனர். நடை சாத்தப்பட்டதால் பக்தர்கள் இன்றி அங்காளம்மன் கோவில் வெறிச்சோடி காணப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !